ராணுவ வீரர்களின் வாகனம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்வீட் Oct 11, 2020 2483 புல்லட் புரூஃப் அல்லாத வாகனங்களில் வீரர்கள் பயணித்ததாகக் கூறப்படும் வீடியோ குறித்து ஆய்வு நடத்தப்படும் என சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமையன்று ஒரு வ...